Map Graph

கோட்டயம் மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.

Read article
படிமம்:Kerala_locator_map.svgபடிமம்:India_Kerala_locator_map.svg